ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அறிவிப்பு செயற்குழு கூட்டம் மாவட்ட அவை தலை வர் தலைமையில் மாவட்ட செயலாளர் அறிவிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அறிவிப்பு செயற்குழு கூட்டம் மாவட்ட அவை தலை வர் தலைமையில் மாவட்ட செயலாளர் அறிவிப்பு !

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க அறிவி ப்பு செயற்குழு கூட்டம் மாவட்ட அவை தலைவர் தலைமையில் அறிவிப்பு !
ராணிப்பேட்டை , செப்டம்பர்  6 -
ராணிப்பேட்டை மாவட்டம் தி.மு.க. செயற் குழு கூட்டம் வரும் 07.09.2026 திங்கட் கிழமை அன்று மாலை 4.00 மணிஅளவில் மாவட்ட அவைத்தலைவர் A.K.சுந்தர மூர்த்தி அவர்களின் தலைமையிலும், தலைமை கழக பிரதிநிதிகள் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலா ளர் T. செங்குட்டுவன் மற்றும் தலைமை கழக தணிக்கைகுழு உறுப்பினர். வழக் கறிஞர் A.சரவணன் அவர்களின் முன்னி லையிலும் பாரதிநகர், சிப்காட், ஜீ.கே. மில்லினியம் ஹோட்டலில் கூட்டம் நடை பெறும்.எனவே, இக்கூட்டத்தில் மாவட்டக் கழக நிர்வாகிகள். தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நகரஒன்றிய பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணி களின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர் கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள் கிறேன்.
பொருள்:
1. தலைமைக் கழக மறுசீராய்வு குறித்து!
2. செப்-15 அண்ணா அறிவாலத்தில் நடை பெறும் கழக முப்பெரும் விழா குறித்து!
3. கழக ஆக்கப்பணிகள் குறித்து 
ஆர்.காந்தி மாவட்ட செயலாளர் தெரிவித்தார் 

ராணிப்பேட்டை  மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad