குடியாத்தம் எல் ஐ சி அலுவலகத்தில் புதிய பாலிசி வெளியீட்டு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 செப்டம்பர், 2026

குடியாத்தம் எல் ஐ சி அலுவலகத்தில் புதிய பாலிசி வெளியீட்டு விழா !

குடியாத்தம் எல் ஐ சி அலுவலகத்தில் புதிய பாலிசி வெளியீட்டு விழா
குடியாத்தம் , செப்டம்பர் 7 -
    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆயில் காப்பீட்டுக் கழகத்தின் புதிய பாலிசி வெளியிட்டு விழா ஆயுள் காப்பீட்டு கழகத்தின் 70 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதிதாக ஜீவன் ரக்க்ஷா,பீமா பிளாட்டினம் ஆகிய பாலிசி கள் இன்று வெளியிடபட்டது குடியாத்தம் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற விழா வில் பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு முன் னாள் தலைவர் பொகலூர் டி. பிரபாகரன் புதிய பாலிசிகளை வெளியிட்டு சிறப்பு ரை ஆற்றினார். வேலூர் கோட்ட திட்ட மேலாளர் எஸ். மணிகண்டன் தலைமை தாங்கினார். தென்மண்டல முகவர் சங்க பொதுச் செயலாளர் ஜே கே என் பழனி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொ டங்கி வைத்தார் வளர்ச்சி அலுவலர் அன்பழகன், அலுவலக ஊழியர்கள் சரவணன் இளங்கீரன் உதவி நிர்வாக அதிகாரிகள் எஸ் சுதாகர் சி சுந்தர்  மற்றும் முகவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad