நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் சுமார் 183 தூய்மை பணி யாளர்கள் இன்று காலை பணி புறக் கணிப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 செப்டம்பர், 2026

நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் சுமார் 183 தூய்மை பணி யாளர்கள் இன்று காலை பணி புறக் கணிப்பு !

நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்யும் சுமார் 183 தூய்மை பணி யாளர்கள் இன்று காலை பணி புறக் கணிப்பு !
குடியாத்தம் செப்டம்பர் 7
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி யில் பணிபுரியும் தூய்மை பணியாளர் கள் இன்று பணி புறக்கணிப்பில் ஈடு பட்டனர் இதில்  குறைந்த அளவிலான சம்பளம் கிடைக்கிறது வாகனம் பழுதாகி யிருந்தால் ஓட்டுநரே சரி செய்து கொள்ள வேண்டும் போன்ற கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இது சம்பந்தமாக இன்று பிற்பகல் 12 மணியளவில் நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் நகராட்சி ஆணையாளர் தனலட்சுமி நகர மன்ற உறுப்பினர் ஜி எஸ் அரசு  ஒப்பந்ததாரர் சிட்டிபாபு ஆகியோர் தூய்மை பணியாளர் கள் பேச்சுவார்த்தை.. நடத்தியதின் பேரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது 

 குடியாத்தம் செய்தியாளர் கே.வி.. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad