குடியாத்தத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கம் சார்பில் . பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 செப்டம்பர், 2026

குடியாத்தத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கம் சார்பில் . பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் !

குடியாத்தத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டு சங்கம் சார்பில் . பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் !
குடியாத்தம். செப்டம்பர் 7 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சென்னை சார்பாக குடியாத்தம் மார்க்கெட், குடியாத் தம் பழைய  பேருந்து நிலையம் பால் வினை நோய் மற்றும் எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தன்னார்வு தொண்டு நிறு வனம் MSDS மற்றும் குடியாத்தம்  அரசு மருத்துவமனை குடியாத்தம் ஒருங்கி ணைத்து நடத்தியது முதல் திரளான மக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு சாரல் கலைக்குழு விழிப்புணர்வு செய் தார்கள்.கலை நிகழ்ச்சியை கலந்து கொண்டவர்கள்  J.கோகிலா திட்ட மேலாளலர்(MSDS )J. மீனா நம்பிக்கை மையம் குடியாத்தம் R மோகன் பிரபு Lt K. செம்மலர் ORW (MSDS )அவர்கள் கலந்து கொண்டார்கள்

 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad