குடியாத்தம் அருகே 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த வனத் துறையினர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 அக்டோபர், 2026

குடியாத்தம் அருகே 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த வனத் துறையினர் !

குடியாத்தம் அருகே 12 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த வனத் துறையினர் ! 
குடியாத்தம்  அக்டோபர் 22 -
     வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு உயிரு டன் பிடித்த மாவட்ட வன அலுவலர் வே லூர் அவர் களின் உத்தரவின் படி குடியா த்தம் வனச் சரக அலுவலர் N. பிரதீப் குமார் , வனவர் கள் .P.குமரேசன் T.S.ராதா கிருஷ்ண P.சதீஷ்குமார்  மற்றும் வனப் பணியாளர் கள் ஆகியோருடன் வீரி செட்டிபள்ளி காப்புக்காடு அருகில் 
V. ராமாபுரம் கிராமத்தில் சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பினை நல்ல நிலையில் மீட்டு கல்லப்பாடி காப்புக்காடு அனுப்பு பீட்டில் நல்ல நிலையில் விட்டு வரப்பட்டது.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad