வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் உலக காய தினம் 2026மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2026

வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் உலக காய தினம் 2026மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !

வாலாஜா அரசு தலைமை மருத்துவ மனையில் உலக காய தினம் 2026
மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை , அக்டோபர் 18 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், வாலா ஜாபேட்டை அரசு தலைமை மருத்துவ மனையில் உலக காய தினம் 2026 விழிப் புணர்வுப் பேரணியைத் தொடங்கி வைத் தார். மேலும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் மேலும் உலக காய தினம் 2026 னையொட்டி காய சிகிச்சை சேவை கள் குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தார் இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.சரவணகுமார், மரு.கீர்த்தி, மரு.கோபாலகிருஷ்ணன், மற்றும் பலர் உள்ளனர்.

 ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad