கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷூல் நாகர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டு, மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார்கள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.
மேலும், பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டப்படி துரிதமாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக