நாசரேத் பேரூராட்சிக்கு புதியதாக நிர்வாக அதிகாரி பொறுப்பேற்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 அக்டோபர், 2026

நாசரேத் பேரூராட்சிக்கு புதியதாக நிர்வாக அதிகாரி பொறுப்பேற்பு.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சிக்கு புதியதாக நிர்வாக அதிகாரி பொறுப்பேற்பெற்று கொண்டார்.

ஏற்கனவே பதவியில் இருந்த நிர்வாக அதிகாரி பணி மாறுதலாகி சென்று விட்ட நிலையில், தற்போது எட்டயபுரம் பேரூராட்சியில் பதவி வகித்து வந்த மகாராஜன் நாசரேத் பேரூராட்சிக்கு புதிய நிர்வாக அதிகாரியாக இன்று முதல் பொறுப்பேற்று கொண்டார்.

அவருக்கு நாசரேத் வணிகர் சங்க நிர்வாகிகள் செல்வன், அகிலன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அது போல பல்வேறு அமைப்பினர், முக்கிய பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad