ராணிப்பேட்டையில் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளை காப்பு அமைச்சர் ஆட்சியர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை , அக்டோபர் 19 -
ராணிப்பேட்டை மாவட்டம் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கூட்டு றவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ்
முத்து கடை அருகே உள்ள எஸ்.கே.மஹா லில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச் சிப் பணிகள் திட்டம் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரி. சைப் பொருட்களை வழங்கிவாழ்த்தினார் உடன் மாவட்ட ஆட்சியர் ந.ப்ரியா ரவிச் சந்திரன், ,ராணிப் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா, மாவட்ட திட்ட அலு வலர், ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சி பணிகள் திட்டம் செல்வி.மு.சாந்தி பிரிய தரிசினி, மருத்துவ அலுவலர் மரு.இதய லேகா, குழந்தைவளர்ச்சி திட்ட அலுவலர் ஹம்சபிரியா வட்டாட்சியர் பன்னீர் செல் வம் மற்றும் அரசு அதிகாரிகள் த.வெ.க.
மாவட்ட செயலாளர் வாலாஜா மோகன் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக