ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சங்க தலைவர் பங்கேற்பு !
குடியாத்தம், அக்டோபர் 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே ஆயுத பூஜை. விழா கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் மேகநாதன் தலைமை தாங்கினார் செயலாளர் சகாயராஜ் பொருளாளர் கண்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர் மூத்த தலைவர் ஏ ராஜா வரவேற்றார் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப் பினரும். வேலூர் புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் த. வேலழகன். கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இனிப்பு மற்றும் சீருடை கள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி. மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகா சம் மாவட்ட கழக பொருளாளர் காடை மூர்த்தி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஏ ரவிச்சந்திரன் எஸ் ஐ அன்வர்பாஷா வி இகருணா வழக்கறிஞர் ரஞ்சித் குமார் எஸ் என் சுந்தரேசன். ஆர் கே மகாலிங்கம். ஜே பாஸ்கர் கோணி ராமமூர்த்தி மற்று மற்றும் கழக நிர்வாகி கள் ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஹரி. ரவி முரளி ஜீவா தணிகாசலம் நடராஜன். உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்
இறுதியில் வி அருள் நன்றி கூறினார்
செய்தியாளர் கே வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக