குடியாத்தத்தில் லாரி மெக்கானிக் ஷெட்டில் ஒயர் திருடிய தாக வாலிபர் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 அக்டோபர், 2026

குடியாத்தத்தில் லாரி மெக்கானிக் ஷெட்டில் ஒயர் திருடிய தாக வாலிபர் கைது !

குடியாத்தத்தில் லாரி மெக்கானிக்  ஷெட்டில் ஒயர் திருடியதாக வாலிபர் கைது !
குடியாத்தம்‌, அக்டோபர் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ் வரி பேட்டை பகுதியில் நகர காவல் ஆய் வாளர் சிவக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்
 அப்போது அவ்வழியாக வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கும் முரணாக பதில்அளித் ததால் சந்தேகத்தின் பேரில் காவல்நிலை யத்தில் அழைத்து வந்து விசாரணை செய்த போது அவர் ஆர் எஸ் நகர் பகுதி யை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் காமராஜ் (வயது 27)என தெரிய வந்தது 
 அவர் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள லாரி மெக்கானிக் செட்டில் ஒயர்களை திருடியதாக தெரிய வந்தது அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 செய்தியாளர் கேவிஆர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad