திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கோட்டம் சிறுங்கட்டூர் 110/33-11 KV துணை மின் நிலையத்தில் நாளை 14.10.2026, புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூர், அனப்பத்தூர், தென்னம்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் செய்யாறு, திருவத்திபுரம், அனக்காவூர், அனப்பத்தூர், செய்யாற்றைச் சுற்றியுள்ள பகுதிகள், கீழ்மட்டை, தென்னண்டலம், பெரும்பாளை, அருகூர், குளமந்தை, கொற்றை, வேளியநல்லூர், நெடும்பிறை, பெரியகோவில், விண்ணவாடி, கீழ்புதுப்பாக்கம், வளர்புரம், புளியரம்பாக்கம், காழியூர், துளி, கடுகனூர், முகச்சூர், தொளுப்பேடு, வெலுமாந்தாங்கல், மதுரை, பாராசூர், நாவல், வாக்கடை, மாளிகைப்பட்டு, எறையூர், அத்தித்திரப்பட்டு, செங்காடு, தவசி, கோவிலூர், விளாநல்லூர், வடஇனல்லூர், சிறுங்கட்டூர், பூதேறிபுல்வாக்கம், மோரணம், ராந்தம், இருமரம், பெருங்கட்டூர், இராமகிருஷ்ணாபுரம், அசனமாபேட்டை, ஆராத்திவேலூர், வடமணப்பாக்கம், பெருமாந்தாங்கல், மேட்டுக்குடிசை, தண்டப்பந்தாங்கல், மோட்டூர், தென்பூண்டிப்பட்டு, ஜோதி, பரந்தாங்கல், குன்னத்தூர், வடதண்டலம், பைங்கினர், அருகாவூர், பெரும்பள்ளம், வடுகப்பட்டு, சேராம்பட்டு, முருகத்தாண்டண்டி, ஏனாதவாடி, செங்கட்டான் குண்டில், பாப்பந்தாங்கல், பாரிநகர் மதுரை, பள்ளி, பாண்டியம்பாக்கம், மங்கலம், பெருங்கலத்தூர், தும்பை, மாரியநல்லூர், காரனை, தும்பை, வடகம்பட்டு, இருமந்தாங்கல், SIPCOT பள்ளி மற்றும் சுற்றியுள்ள தொழிற்சாலைகள். மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்ததும் மின்விநியோகம் மீண்டும் வழங்கப்படும்.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக