அனுமதியின்றி இயங்கிய ரெடிமிக்ஸ் பிளான்ட் க்கு வருவாய் துறையினர் சில் வைத்து நடவடிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2026

அனுமதியின்றி இயங்கிய ரெடிமிக்ஸ் பிளான்ட் க்கு வருவாய் துறையினர் சில் வைத்து நடவடிக்கை !

அனுமதியின்றி இயங்கிய ரெடிமிக்ஸ் பிளான்ட் க்கு வருவாய் துறையினர் சில் வைத்து நடவடிக்கை !
குடியாத்தம்‌, அக்டோபர் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சிக் குட்பட்ட கவுண்டன்யா மகாநதி ஆற்றங் கரை ஓரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற் றப்பட்ட பகுதியில் நீர்வளத்துறை சார்பில் புறவழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங் கியது இப்பணிகளை தனியார் கட்டு மான நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய் தது இந்த நிலையில் இந்த பணிக்காக தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரெடிமிக்ஸ் பிளான்ட் கவுண்டனிய மகா நதி ஆற்றங்கரை ஓரம் அமைத்து புறவழி சாலை பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது 
இந்த நிலையில் சாலை அமைக்கும் பணிகள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் பின்பும் அனுமதி இன்றி ரெடி மிக்ஸ் பிளான்ட இயங்கி வருவதாக வே லூர் மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் உத்தரவின் பேரில் குடி யாத்தம் கோட்டாட்சியர் மற்றும் வட்டா ட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரணை நடத்தி ரெடி மிக்ஸ் பிளான்ட் க்கு சீல் வைத்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad