பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு வேளாண் பட்டப் படிப்பு மாணவி களின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட நிகழ்ச்சி தொடக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 அக்டோபர், 2026

பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு வேளாண் பட்டப் படிப்பு மாணவி களின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட நிகழ்ச்சி தொடக்கம் !

பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு வேளாண் பட்டப் படிப்பு மாணவி களின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட நிகழ்ச்சி தொடக்கம் !
குடியாத்தம். அக்டோபர் 17 -
வேலூர் மாவட்டம் குடியாதத்தில் ஒருங்கி ணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில், பாலாறு வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு வேளாண் பட்டப் படிப்பு மாணவிகளின் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் தொடக்க நிகழ் ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் அ. உம சங்கர் ADA குடியாத்தம் பங்கேற்றார்.
வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரி யர் முனைவர் அ.வெண்ணிலா மேரி, இயற்கை விவசாயம் குறித்தும், தொழில் நுட்பங்கள் குறித்தும் சிறப்புரையாற்றி னார் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஜெ. ரேவதி மற்றும் முனைவர் இரா. கார்திக் மற்றும் மாணவிகள் விவசாயி கள் பலர் பங்கேற்றனர்

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad