லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகளின் 2026 அறிவியல் கண்காட்சி பல்வேறு பள்ளிகள் பங்கேற்பு
குடியாத்தம் அக்டோபர் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம், புவனேஸ் வரிப்பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகு லேஷன் பள்ளியில் மாணவர்களின் படைப்பாற்றலையும் சிந்தனைத் திறனை யும் ஊக்குவிக்கும் வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது கண்காட்சி யில் தமிழ்,ஆங்கிலம், கணிதம்அறிவியல் சமூக அறிவியல் ஆகியபாடப்பிரிவுகளில் மாணவர்கள் தங்களதுகற்பனை திறனை யும்,சிந்தனைஆற்றலையும் வெளிப் படுத் தும் வண்ணம் படைப்புகளை காட்சிப்படு த்தினர் இக்கண்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் .V.சடகோபன் அவர்கள் தலை மை தாங்கினார்.பள்ளியின் முதல்வர் P.சாந்திஅவர்கள் அனைவரையும் வர வேற்றார்பள்ளியின் செயலாளர் S.ரம்யா கண்ணன் அவர்கள் முன்னிலை வகித் தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் நெல்லூர்ப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை கணித ஆசிரியர் R.ஜெயக்குமார் முது கலை இயற்பியல் ஆசிரியர் அரிகிருஷ் ணன் அவர்களும், இன்னர் வீல் சங்கத் தலைவி சரளா பாஸ்கர் துணைத் தலைவி சாந்தி ரவி மற்றும் ஆசிரியர் பி.தனபால், பேரா.முனைவர் வி.வினாயக மூர்த்தி, ஆகியோர் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு மாணவ மாணவிக ளின் படைப்புகளை கண்டு மகிழ்ந்து பாராட்டினர். ஏராளமான பெற்றோர்கள் வருகை தந்து மாணவர்கள் படைப்பு களை கண்டு களித்தனர்.பள்ளியின் துணை முதல்வர்கள் R.ராஜகுமாரி மற்றும் M.S ராஜ்குமார் ஆகியோர் கண்காட்சியை சிறப்பாக ஒருங்கிணை க்க பள்ளியின் ஆசிரியை L.ரேணுகா நன்றியுரை வழங்கினார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேபி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக