வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர கழகத்தின். சார்பில் கழகத்தின் 55 வது ஆண்டு துவக்க விழா !
குடியாத்தம். அக்டோபர் 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் இன்று 17.10.2026 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 55-ஆவது ஆண்டு தொடக்க . விழா நடை பெற்றது நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்கள் தலைமை தாங்கி கழக நிறுவன தலைவர் சத்துணவு தந்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் புரட்சித்தலைவி அம்மா பேரறி ஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செய லாளர்கள் கஸ்பா R. மூர்த்தி S. அமுதா சிவப்பிரகாசம், நகர கழக நிர்வாகிகள் ஆர் கே அன்பு, A. ரவிச்சந்திரன் , எம் மாயா பாஸ்கர், வி இ கருணா, ஆர் கே மகாலிங்கம், எஸ் , SI. அன்வர் பாஷா, வி.அட்சயா வினோத்குமார், ஜி தேவராஜ், மனோகரன் S. சேட்டு, நகர மன்ற உறுப்பினர்கள் ஏ தண்டபாணி, ஏ சிட்டி பாபு, , மெடிக்கல் எஸ் சரவணன், ராசி P.சதிஷ், Ed.பாஸ்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வி ரஞ்சித், வழக்கறி ஞர் பரத்,ஜெயமணி பாபு, அம்மன் ஈ ரகு ராமன்,நேரு,க சரத்,குடியாத்தம் S.குமார் முனிரத்தினம் துரைராஜ், விஜயகுமார் கார்த்தி,பாலாஜி மற்றும் கழக நிர்வாகி கள் தொண்டர்கள் கலந்துகொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக