கடந்த 5 ஆண்டுகளாக. சிறப்பாக பணி யாற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு ஊர் பொதுமக்கள் ஊராட்சி பணியாளர் கள் பாராட்டு !
குடியாத்தம். அக்டோபர். 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கள்ளப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக ரமேஷ் குமார் என்பவருக்கு ஊர் பொது மக்கள் ஊராட்சி பணியாளர்கள் பாராட்டி நினைவு பரிசுகள். வழங்கப்பட்டது இதில்
பணி தள பொறுப்பாளர்கள் PLF பொறுப் பாளர் Computer operator துப்புரவு பணி யாளர்கள் ஒன்றாக இணைந்து ஊராட்சி மன்ற தலைவரின் குடும்பத்தினரை வர வேற்றார்கள் ஊராட்சியின் தந்தை என கருதி பிரியா விடை கொடுத்து வழி அனுப்பி வைத்தனர்.கடந்த 5 ஆண்டு களில் அனைத்து அலுவலக பணியாளர் கள் ஊராட்சியில் அப்பா என்று தான் அழைப்பார்கள் அலுவலகம் என்று பாரா மல் ஒரு குடும்பமாக அன்பு செலுத்தி
பெண்களுக்கு ஒரு தைரியத்தை கொடு த்து இதற்கு முன் காலங்களில் தலைவர் என்றால் என்ன என்று தெரியாத காலங் கள் தற்பொழுது இப்படி ஒரு நிர்வாகத் தை எவ்வளவோ பிரச்சனைகள் வந்த போதும் அனைத்து மக்களிடமும் நல்ல அன்பை பெற்றமைக்கு இதுவே ஒரு சான்றாகும்.எங்கள் ஊராட்சியில் நான் எப்படி நிர்வாகத்தை நடத்துவேன் என்று பேசிக் கொண்டார்கள் அதே மனிதர்கள் இன்று என்னை அழைத்து 5 வருடத்தை சிறப்பாக செய்து விட்டாய் என்று பேசிக் கொள்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் கடந்த 5 ஆண்டுகளில் இருந்த அரசாங்கத்திற்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கின்றேன் ஒவ்வொரு ஊராட்சிக் கும் இவ்வளவு நிதியை ஒதுக்கி தந்த
முன்னால் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின்பொற் பாதங்களில் மலர் தூவி வணங்குகி றேன். என்று தெரிவித்தார் மேலும் அரசு அலுவலர்கள் குறிப்பாக உதவி இயக்கு னர் அவர்கள் மாவட்ட நிர்வாக அலுவலர் கள் வட்டார வளர்ச்சி அலுவலக பணியா ளர்கள் இவர்களிடம் எந்த ஒரு பிரச்சினை யை எடுத்துச் சொன்னாலும் அதை அன் போடு தீர்த்து வைத்தனர் அரசு அதிகாரி களுக்கும் அலுவலகப் பணியாளர்களுக் கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் என் மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன் பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஊடகப்பிரிவினருக்கும் வேலூர் மாவட் டம் குடியாத்தம் வட்டம். கல்லப்பாடி ஊரா ட்சி மன்றம் சார்பாக நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன். என்று தெரிவித்தார்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக