இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய் ப்பு பயிற்சி நிறுவனத்தில்இருசக்கர வாக னம் மற்றும் செல்போன் பழுது நிக்குதல் இலவச பயிற்சி !
வேலூர் , அக்டோபர் 27 -
வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலை வர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (27.10.2026) வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலை வாய் ப்பு பயிற்சி நிறுவனத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்குதல் மற்றும் செல் போன் பழுது நீக்குதல் பயற்சியை முடித்த 70 மாணவர்களுக்கு இலவச பயிற்சி உப கரணங்கள் மற்றும் சான்றிதழை வழங்கி னார். இந்நிகழ்வின்போது மாவட்ட வரு வாய் அலுவலர் மரு.து.சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, மண்டல மே லாளர் (இந்தியன் வங்கி) பால சுப்ரமணி யன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லில்லி பாய் உட்பட பலர் உடனிருந்தனர்.வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக