குடியாத்தம் பாலிடெக்னிக். படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 அக்டோபர், 2026

குடியாத்தம் பாலிடெக்னிக். படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை !

குடியாத்தம் பாலிடெக்னிக். படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை  !
குடியாத்தம்,  அக்டோபர் 15 -
 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் செதுக்கரை கிராமம் ஜீவா நகர் முகவரி யில் வசிக்கும் விஜய் த/பெ முருகன் இவர் பாலிடெக்னிக் படித்து வருகிறார் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டார் அவரு டைய அம்மா விடியற்காலை 6  மணியள வில் பார்த்த பிறகு ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்  இது குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad