அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்து வமனை தேசிய தன்னார்வ ரத்ததான முகாம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 அக்டோபர், 2026

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்து வமனை தேசிய தன்னார்வ ரத்ததான முகாம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்து வமனை தேசிய தன்னார்வ ரத்ததான முகாம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
வேலூர் , அக்டோபர் 15 -
          வேலூர் மாவட்டம் மாவட்ட  ஆட்சித்
 தலைவர்  பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2026) அடுக்கம்பாறையில் உள்ள அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ மனை யில் தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு, தன்னார் வமாக இரத்தம் வழங்கிய அமைப்பு மற்றும் அமைப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு.எஸ்.முத்து சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad