பிரதம மந்திரி சூரிய சக்தி திட்டம் (PM Surya Ghar Muft Bijli Yojana) குறித்து
பொது மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் !
ராணிப்பேட்டை , அக்டோபர் 17 -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், ராணிப்பேட்டை SK மஹாலில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், ராணிப்பேட்டை கோட்டம் சார்பாக பிரதம மந்திரி சூரிய சக்தி திட்டம் (PM Surya Ghar Muft Bijli Yojana) குறித்து நடை பெற்ற பொது மக்களுக்கான விழிப்புண ர்வு முகாமில் உரையாற்றினார். உடன் மேற்பார்வை பொறியாளர் மயில் வாகனன் செயற் பொறியாளர்விநாயகம் உதவி செயற்பொறியாளர்கள் ஸ்ரீதர், கார்த்தி,சேகர் மற்றும் அனைத்து பொறி யாளர்கள், தொழிலாளர்கள் பொது மக்கள் solarpower விற்பனையாளர், வங்கி மேலாளர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஒருங்கிணைந்த மாவட்டசெய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக