100% வாக்களிப்பது வலியுறுத்தும் வகை யில் வரையறை பட்டிருந்த விழிப்புணர்வு
வேலூர் , நவம்பர் 22 -
வேலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (பயிற்சி) ஆணையர் டாக்டர் R.அனந்தகுமார். இ.ஆ.ப. அவர்கள் இன்று (2211.2026) வேலூர் எலகிரி ஹால் வளாகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் வரையப்பட்டிருந்த விழிப்புணர்வு வண்ணக் கோலங்களை பார்வையிட்டார். இந்த நிகழ்வின்போது வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. வேலூர் மாநகராட்சி ஆணை யாளர் அ.கேத்திரின் சரண்யா, இ.ஆ.ப. மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து. சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் ஜெய சுதா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், வேலூர் வட்டாட்சியர் உதய குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக