வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சுருக்கத் திருத்தம்- 2027 பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 22 நவம்பர், 2026

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சுருக்கத் திருத்தம்- 2027 பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தம் !

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சுருக்கத் திருத்தம்- 2027 பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தம் !
வேலூர், நவம்பர் 22 -
வேலூர் மாவட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (பயிற்சி) ஆணையர் டாக்டர் R.அனந்தகுமார், இ.ஆ.ப., அவர் கள் இன்று (22.11.2026) வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட மேல்மொணவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027-ன் கீழ் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காக நடைபெற்று வரும் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலை வர்  பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் மரு.து. சுரேஷ், வட்டாட்சியர்கள் உதயகுமார் (வேலூர்),  மகேஸ்வரி (அணைக்கட்டு) உட்பட பலர் உடனிருந்தனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad