பேரணாம்பட்டு, நவம்பர் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த
பேர்ணாம்பட்டு அருகே தமிழ்நாடு குடி மை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார் இ கா ப அவர்களின் உத்தரவுப்படி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனா ய்வு துறை சென்னை மண்டல காவல் துறை கண்காணிப்பாளர் முத்தமிழ் அவர் களின் மேற்பார்வையில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை வேலூர் அலகு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர்கள் ஆகியோர், ரேஷன் அரிசி கடத்தல் சம்பந்தமாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது அதன் படி கிடைத்த ரகசிய தகவலின் படி வே லூர் மாவட்டம் பேரணாம்பட்டு மெயின் ரோட்டில் உள்ள கமலாபுரம் சிந்த கண வாய் பஸ் ஸ்டாப் அருகே வாகனதணிக் கை மேற்கொண்டபோது வேலூர் மாவட் டத்தை சேர்ந்த ரேணு மகன் 'கோவிந்த ராஜ் வயது 38 என்பவர் ஒட்டிவந்த ASOKE LEYLAND LORRY (TN 29 BY 3867) 5 சோத னை செய்ததில் சுமார் 30 டன் தமிழக அரசால் பொது விநியோக திட்ட ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் அவரை கைது செய்து வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றம் உத்தரவின்பேரில் அவரை சிறையில் அடைக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக