முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் களின் நினைவு நாளை முன்னிட்டு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம சார்பில் ஆலோசனைக் கூட்டம் !
குடியாத்தம். நவம்பர் 23 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற சார்பில் கழக
பொதுச்செயலாளர் டிடிவி அவர்களின் ஆணைக்கிணங்க தேர்தல் பிரிவு செய லாளர் வேலூர் மண்டல பொறுப்பாளர் திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் A ஞானசேகர்MA அவர்களின்ஆலோசனைப் படி வேலூர் புறநகர் மாவட்ட அலுவலகத் தில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செய லாளர் முங்கப்பட்டு MK பூபாலன் அவர் களின் தலைமையில் தமிழகத்தின் தலை சிறந்த ஆளுமை மிக்க தலைவராக திகழ் ந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அம்மா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வருகின்ற 5-12-2026 அன்று மெரினா கடற்கரையில் கழக பொதுச் செயலாளர் அண்ணன் டிடிவி அவர்கள் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார் இந்நிகழ்ச்சி யில் வேலூர் புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகளுக்கு மாவட்ட கழகத் தின் சார்பாக ஆலோசனை வழங்கப் பட்டது இந்நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் காசி
குடியாத்தம் நகர கழக செயலாளர்kn சம்பத்குமார் நகர கழக அவைத் தலைவர் M தனஞ்செயன் முன்னிலையில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியாத்தம் பொதுக்குழு உறுப்பினர்AP ஹரிகுமார்குடியாத்தம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் M முரளி குடியாத்தம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் S பாலாஜி கே வி குப்பம் மேற்கு ஒன்றிய செயலாளர்D குணசேகரன் பேரணாம் பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர் சக்க ரவர்த்தி வேலூர் புறநகர் மாவட்ட எம்ஜி ஆர் மன்ற அவை தலைவர் S ராஜேந்தி ரன் வேலூர் புறநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளர் மில்M பஞ்சச்சாரம்
வேலூர் புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்S நவ்ஷாத் வேலூர் புறநகர் மாவட்ட பொறியாளர் அணி தலைவர் பிரேம்குமார் குடியாத்தம் நகர கழக இணைச் செயலாளர் R ராஜேஷ்
குடியாத்தம் நகர கழகத் துணைச் செய லாளர் நகர கழக துணை செயலாளர் பிச்சுமணி ஜெகதீசன் குடியாத்தம் நகர கழக பொருளாளர் G சௌந்தர்ராஜன் மாவட்ட பிரதிநிதி ஜீவானந்தம் குடியாத் தம் மேற்கு ஒன்றிய கழக இணை செய லாளர் p பெருமாள் கே வி குப்பம் மேற்கு ஒன்றிய கழக இணைச் செயலாளர் செல் வராஜன் கே வி குப்பம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஏழுமலை குடியாத் தம் நகர அம்மா பேரவை செயலாளர் K சசிகுமார் குடியாத்தம் நகர அம்மா பேர வை துணைச் செயலாளர் T பார்த்திபன் குடியாத்தம் நகர அம்மா பேரவை பொரு ளாளர் கோடீஸ்வரன் குடியாத்தம் நகர இளைஞரணி செயலாளர் R தினேஷ் குமார் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய ஓட்டு னர் அணி சங்கர் ஊராட்சி செயலாளர் சேகர் வார்டு கழக செயலாளர்கள் N செல் வம் ராஜ்குமார். காளி சரவணன் மணி வண்ணன் முருகன். ரகுபதி மோகன் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக