குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தீபாவளி திருநாள் வாழ்த் துக்கள் தெரிவித்த நகர கழக செயலாளர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2026

குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தீபாவளி திருநாள் வாழ்த் துக்கள் தெரிவித்த நகர கழக செயலாளர்

குடியாத்தம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த நகர  கழக செயலாளர் !
 குடியாத்தம். நவம்பர் 8 -
      வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட
 அலுவலகத்தில்  தீபாவளி திருநாளை முன்னிட்டு வேலூர் புறநகர்  மாவட்ட கழக செயலாளர் முங்கப்பட்டு MK பூபாலன் அவர்களை குடியாத்தம் நகர கழக செய லாளர் KN சம்பத்குமார் தலைமையில்
 தீபாவளி வாழ்த்துக்கள்தெரிவிக்கபட்டது
இந்நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு நகர கழக செயலாளர் சுரேஷ்  குடியாத்தம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் S பாலாஜி நகர கழக அவைத் தலைவர் M தனஞ்செயன் குடியாத்தம் பொதுக்குழு உறுப்பினர்AP ஹரிகுமார் வேலூர் புறநகர் மாவட்ட பொறியாளர் அணி செயலாளர்D குணசேகரன் பொறியாளர் அணி மாவட்ட அவைத் தலைவர் பிரேம் குமார் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்பச் செயலாளர் செந்தில் கலந்து கொண்டனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad