உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத் தின் கீழ் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் !
வேலூர் , நவம்பர் 19 -
வேலூர் மாவட்டம் ஆட்சித்தலைவர் பி. எஸ் .லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.11.2026) உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின்கீழ் வேலூர் மாநகராட்சி, தொரப்பாடியில் உள்ள மாந கராட்சி நடுநிலைப்பள்ளியை பார்வை யிட்டு, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின்கீழ் மாணவ மாணவி களுக்கு வழங்கப்படும் உணவின் தரத் தை சுவைத்து பார்த்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் அ.கேத்திரின் சரண்யா .இ.ஆ.ப., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரேமலதா, வேலூர் வட்டாட்சியர் உதயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக