அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வளரிளம் பெண்களுக்கான இளஞ்சிவப்பு கிராம சபை கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 நவம்பர், 2026

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வளரிளம் பெண்களுக்கான இளஞ்சிவப்பு கிராம சபை கூட்டம் !

அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வளரிளம் பெண்களுக்கான இளஞ்சிவப்பு கிராம சபை கூட்டம் !
அணைக்கட்டு, நவம்பர் 27 -
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம். ஒடுகத்தூர் அரசினர் மகளிர் மேல் நிலைப் பள்ளியில் இன்று (27.11.2026) நடைப்பெற்ற வளரிளம் பெண்களுக் கான இளஞ்சிவப்பு கிராம சபைக் கூட்டத் தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பி.எஸ். லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்க ளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.விஜய் சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர்  ப.ஜெயசுதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணி திட்ட அலுவலர்  ரா.சுமதி, துணை ஆட்சியர் (ப) பெ.சுரேஷ் குமார், சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ச.ஜெயந்தி, குழந்தை பாதுகாப்பு அலுவலர் சங்கீத், அணைக் கட்டு வட்டாட்சியர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad