பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 நவம்பர், 2026

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !
குடியாத்தம் , நவம்பர் 3 -
   வேலூர் மாவட்டம் குடியாத்தம் அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூ ரியில்  பள்ளிக்கல்வித்துறையின் சார் பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உயர்க்கல்வி வழிகாட்டி கல்லூரி களப் பயணத்தை குடியாத்தம், கீழ்ஆலத்தூர் அபிராமி மகளிர் கலை மற்றும் அறிவி யில் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலை வர்  பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று (03.11.2026) தொடங்கி வைத்து, சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  பிரேமலதா குடியாத்தம் வரு வாய் கோட்டாட்சியர் செந்தில்குமார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) செந்தில்குமார், அபிராமி கல்லூரி நிறு வன தலைவர் கே.ஜோதிராம், கல்லூரி முதல்வர் முனைவர் எம்.சி.சுபாஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad