வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேற்கு உள்வட்டம் நெல்லூர் பேட்டைகிராமத்தில் இன்று 26.11.2026 பிற்பகல் சுமார் 01.00 மணி அளவில் கிராம சர்வே எண். 300/3 குணசேகரன் வகையரா என்பவரின் நிலத்தில் அமைந்துள்ள கிணற்றில் ஆண் சடலம் உள்ளது என தகவல் வந்த தின் பெயரில் உடனடியாக குடியாத்தம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு மேற்படி சடலத்தை தீயணைப்புத் துறையினர் மேலே எடுத்துப் பார்த்த போது மேற்படி நபர் சீவூர் கிராமத்தைச் சேர்ந்த சந்துரு தந்தை பெயர் பாபு (வயது சுமார் 26 ) என்று கிராம விசாரணைமூலம் தெரிய வருகிறது
உடனடியாக மேற்படி சடலத்தை கைப் பற்றி உடற்கூறு ஆய்விற் காக குடியாத் தம் தலைமை அரசு மருத்து வமனைக்கு எடுத்துச் செல்லப்பட்னர் இது சம்பந்த மாக.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக