குடியாத்தம் அதிமுக பிரமுகர் இல்ல புதுமனை புகு விழாவிற்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நேரில் வாழ்த்து ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 நவம்பர், 2026

குடியாத்தம் அதிமுக பிரமுகர் இல்ல புதுமனை புகு விழாவிற்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நேரில் வாழ்த்து !

குடியாத்தம் அதிமுக பிரமுகர் இல்ல புதுமனை புகு விழாவிற்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நேரில் வாழ்த்து !
குடியாத்தம், நவம்பர் 11 -
 வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக மாவட்ட பிரதிநிதி அட்சயா வினோத்குமார் அவர்களின் புதுமனை புகு விழாவிற்கு அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினரும் வேலூர் புறநகர் மாவட்ட கழக. செயலாளருமான த. வேலழகன். நேரில் சென்று வாழ்த்து. தெரிவித்தார் 
இந்நிகழ்ச்சியில்  நகர கழக செயலாளர் 
 JKN.பழனி மாவட்ட கழக துணைச் செயலாளர்  கஸ்பா R.மூர்த்தி,ஒன்றிய செயலாளர் SS.ரமேஷ்குமார்,ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித் தனர்
                     நிகழ்ச்சியில் A. ரவிச்சந்திரன், VE. கருணா SD.மோகன்ராஜ், S.சேட்டு VN.கார்த்திகேயன்,V கோல்டு குமரன் மெடிக்கல் S. சரவணன் சேகர்,VD. சுரேஷ்,. கேவி ராஜேந்திரன்  தினகரன்,பரமாத்மா கலந்துகொண்டனர்  

 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad