குடியாத்தம், நவம்பர் 11-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சேத்தூவண்டை _ நெல்லூர் பேட்டை செல்லும் புறவழிச் சாலையில் மோகன் தகப்பன் பெயர் ஆனந்தன் (வயது 27) லிங்குன்றம் கிராமம் என்ற முகவரி சேர்ந்தவர் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் மற்றும் ஸ்ரீதர் தகப்பன் பெயர் சேகர் ஆட்டோ மெக்கானிக் திருமணம் ஆகாத வர் கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருவரும் எதிர் எதிராக இரு சக்கர வாக னத்தில் மோதியதில் மோகன் என்பவர் சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.
ஸ்ரீதர் என்பவரை குடியாத்தம் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்தவுடன் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூர் ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக வழங்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக