தமிழக முதல்வருக்கு ராணிப்பேட்டை தொகுதி சமுக ஆர்வலர்களின் கோரிக்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 நவம்பர், 2026

தமிழக முதல்வருக்கு ராணிப்பேட்டை தொகுதி சமுக ஆர்வலர்களின் கோரிக்கை !

தமிழக முதல்வருக்கு  ராணிப்பேட்டை தொகுதி சமுக ஆர்வலர்களின் கோரிக்கை !
கமிஷன், கரப்ஷன், மிரட்டல், என எம்எல்ஏவின் போக்கு!!!

ராணிப்பேட்டை , நவம்பர் 11 -
ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தாஹிரா வை விசாரணை செய்ய வேண்டும் ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப் பினர் தாஹிரா அவர்களின் அராஜ கம், செய்தியாளர்களை மதிப்பதில்லை செய்தியாளர்களை அழைத்து பேட்டி கொ டுப்பதில்லை செய்தியாளருடன் சட்ட மன்ற தொகுதியில் என்ன நடக்கிறது என்ன ஏது என்று விவரங்களை கேட்பதே இல்லை உதாரணத்திற்கு ஒரு தகவல் இப்படி பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார் ராணிப்பேட்டையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய ஒப்பந்ததாரரிடம் 5% கமிஷன் பணத்தை மிரட்டிக் கேட்டுள்ளார் எனவும் அதன்படி இன்று இரவு 8 மணி அளவில் 15 லட்சம் ரூபாயை பேருந்து நிலையம் ஒப்பந்ததார் வழங்கியதாக தகவல்கள் வரப்பெற்றது அது மட்டுமின்றி மீதமுள்ள 5 லட்சம் ரூபாயை நாளை மறுநாள் வழங்க வேண் டும் இல்லையென்றால் கலெக்டரிடம் சொல்லி வேலை செஞ்ச பில் பணத்தை வாங்க முடியாதவாறு செய்து விடுவேன் என்றும் பேருந்து நிலைய ஒப்பந்ததார ரை மிரட்டி வழி அனுப்பி வைத்துவிட்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ் சாலை அருகே உள்ள தர்காவில் அமைதி யான முறையில் உட்கார்ந்து தியானத் தில் ஈடுபட்டு அதன் பிறகு நாளை பனை யூர் அலுவலகத்தில் நடக்கவுள்ள சட்ட மன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கு இன்று இரவே கிளம்ப உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே உங்கள் முகத் தைப் பார்த்து வாக்களித்த ராணிப்பேட் டை சட்டமன்ற மக்களின் நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க் கும் விதமாக பொதுமக்கள் சார்பாகவும் சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறார்கள் ஒரு சமுக ஆர்வலர் 
ஏற்கனவே உங்களது கட்சி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கும் பொதுச் செய லாளர் மற்றும் சில அமைச்சர்களுக்கும் சபாநாயகர் அவர்களுக்கும் மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பி வைத்துள்ளனர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் 

மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad