முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 ஜூன், 2022

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் விழா.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாண்புமிகு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்மொழி அவர்களும், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இவ்விழாவில் குன்னூர் திமுக நகர செயலாளர் ராமசாமி மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/