பள்ளிகளுக்கு விடுமுறை கொடுங்கள் என 10-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை மூலம் வலியுறுத்துகிறார்கள், 3 நாட்களில் சரி ஆகிவிடும் காய்ச்சலுக்கு எப்படி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முடியும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய அவசியம் வந்தால், முதலில் அரசு அதைத்தான் செய்யும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய நிலை இல்லை, விடுமுறை அளிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பதற்றத்தை உருவாக்க வேண்டாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக