பொதுமக்களின் கோரிக்கை ஏற்று புதிய குடிநீர் குழாய் திறப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 செப்டம்பர், 2022

பொதுமக்களின் கோரிக்கை ஏற்று புதிய குடிநீர் குழாய் திறப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி கந்தசாமிபுரம் கிழக்கு 17 வது வார்டு சுவாமி விவேகானந்தர் கடைசி தெரு பகுதியில் பொது மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றும் வகையில் குடிநீர் குழாய் புதிதாக போடப்பட்டது.


இதன் துவக்கி விழா இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திரு கே திருநாவுக்கரசு அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் திரு சரவணன் அவர்கள் மற்றும் நகர மன்ற உறுப்பினர் செல்வகுமாரி இர ரமேஷ் பாபு உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் பொதுமக்களும் மகிழ்ச்சியும் நன்றியும் தலைமை செய்தியாளர் பார்த்திபன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad