சீனாவை சேர்ந்த விளக்குப் பூச்சியால் அமெரிக்காவில் பயிர்களுக்கு பெரும் சேதம்: நிபுணர்கள் புகார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 செப்டம்பர், 2022

சீனாவை சேர்ந்த விளக்குப் பூச்சியால் அமெரிக்காவில் பயிர்களுக்கு பெரும் சேதம்: நிபுணர்கள் புகார்.

சீனாவை சேர்ந்த விளக்குப் பூச்சியால் அமெரிக்காவில் பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


2014-ல் பென்சில்வேனியாவிற்கு வந்த சீன விளக்குப் பூச்சிகள் நியூஜெர்சி, இன்டியானா, ரோட் ஐலண்ட், மேரிலேண்ட், கனக்டிகட், விர்ஜினியா உட்பட அமெரிக்காவின் 14 மாநிலங்களில் திராட்சை கொடிகள் விளக்குப் பூச்கிகளால் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad