டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 3 அக்டோபர், 2022

டி20 கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 237 ரன்கள் குவித்தது.


238 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி வீரர் மில்லர் சதம் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.


 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/