இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 அக்டோபர், 2022

இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம்.

இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் தயாரித்த 4 மருந்துகள்தான் காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.


அதனால் Promethazine Oral Solution, Kofexmalin Baby Cough Syrup, Makoff Baby Cough Syrup, Magrip N Cold Syrup ஆகிய மருந்துகளை அனைத்து நாடுகளும் பயன்பாட்டில் இருந்து அகற்றுமாறு தெரிவித்துள்ளது. இந்த நான்கு இருமல் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுப்பது மிகவும் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad