முற்றிலும் இருளில் மூழ்கியது புதுச்சேரி மாநிலம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 அக்டோபர், 2022

முற்றிலும் இருளில் மூழ்கியது புதுச்சேரி மாநிலம்!

மின்சாரத்துறை தனியார்மயத்தை எதிர்த்து புதுச்சேரி மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாக, புதுச்சேரி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. 


புதுச்சேரி மாநிலமே முற்றிலும் இருளில் மூழ்கியிருக்கிறது. பல பகுதிகளில் மக்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad