கேரளா ஐகோர்ட் தீர்ப்பு; அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் வரவேற்றுள்ளது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 11 ஜனவரி, 2023

கேரளா ஐகோர்ட் தீர்ப்பு; அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் வரவேற்றுள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் சினிமா போஸ்டர், இசைக்கருவிகள், இசைப்பதற்கு தடைவிதிக்குமாறு தேவசம்போர்டு கேரளா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கம் வரவேற்றுள்ளது, சபரிமலை பாரம்பரியத்தை காத்த கேரளா உயர்நீதிமன்றத்திற்கு அகில இந்திய சபரிகிரி ஐயப்ப சேவா சங்கம் சார்பாக நன்றியை தெரிவிப்பதாக அதன் நிர்வாகிகள் கூறுகின்றனர்.


கோயிலுக்கு வரும் பக்தர்கள் வழிபாடு செய்ய உரிமை உள்ளது, ஆனால், அது கோயிலில் நடைமுறை மற்றும் பாரம்பரியத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது, இனிவரும் நாட்களில் சினிமா போஸ்டர் எடுத்த கோவிலுக்குள் வருபவர்களை சபரிமலை தேவசம்போர்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய சபரிகிரிஷ் ஐயப்ப சேவா சங்கத்தின் தேசிய தலைவர் AM.ஆறுமுகம் மற்றும் தேசிய செயலாளர் M.தினேஷ்   அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/