மாபெரும் ஒய் டி எஸ். பேட்மிட்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் இறகு பந்து போட்டி நிகழ்ச்சி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 மார்ச், 2023

மாபெரும் ஒய் டி எஸ். பேட்மிட்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் இறகு பந்து போட்டி நிகழ்ச்சி.


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சியில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளையொட்டி மாபெரும் ஒய் டி எஸ். பேட்மிட்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் இறகு பந்து போட்டி நிகழ்ச்சி ஏற்பாடு யுவராஜ்  நகர்மன்ற தலைவர் ஜெ.சண்முகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  சிறப்பு விருந்தினர் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.


உடன் நகர்மன்ற துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன் அவர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கிரிச்சந்திரன், குணசேகரன் நகர கழக, இளைஞர், மாணவர், விளையாட்டு வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/