தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நகர காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு சார்பாக மாவட்ட தலைவர் தலைமையில் வாழும் காமராஜர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் எ எம் முனிரத்தினம் அவர்கள் வாலாஜாவில் கொடியேற்றி அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாநில பொதுச் செயலாளர் அக்ராவரம் கே பாஸ்கர் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
- வாலஜா செய்தியாளர் நிகால் அஹமத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக