டாக்டர் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

டாக்டர் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்தநாள் விழா.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் ஆணைக்கிணங்க ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நகர காங்கிரஸ் எஸ்சி எஸ்டி பிரிவு சார்பாக மாவட்ட தலைவர் தலைமையில் வாழும் காமராஜர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் எ எம் முனிரத்தினம் அவர்கள் வாலாஜாவில் கொடியேற்றி அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநில பொதுச் செயலாளர் அக்ராவரம் கே பாஸ்கர் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் சால்வை அணிவித்து  வரவேற்றனர்.


- வாலஜா செய்தியாளர் நிகால் அஹமத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/