இதில் துப்புரவு பணியாளர்கள், மற்றும் அனைத்து மக்கள் சக்திஇயக்கம் இயக்கபொறுப்பாளர்கள் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றி தூய்மைபணியில் ஈடுபட்டார்.

கலைமகன் வெங்கடேசன் அவர்களிடம் இது குறித்து நாம் கேட்ட போது பெரும்பாக்கத்தில் மற்ற பிளாக்கில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தூய்மைப்படுத்தவேண்டும். என வேண்டுகோள் வைத்துள்ளார்மேலும்இந்த தூய்மைப்பணி பொதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த செய்யப்பட்டது, விட்டின் முன் சுத்தாமாக வைத்தல் வீட்டையும் சுத்தாமாக வைத்தல், மாஸ்க் அணிதல், மக்கும் குப்பை மக்காத குப்பை தரம்பிரித்தல் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தப் பணியில் பெரியோர்கள் மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு கலைமகன் எஸ்.வெங்கடேசன் தலைமையில் சிறப்பாக தூய்மைபணிவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுமேலும் பெரும்பாக்கம் ஊராட்சி மன்றதலைவர் மற்றும் 100 நாட்கள் பணியாளர்கள் மற்றும் தூப்பரவு பணியாளர்கள் அனைவருக்கும் கலைமகன் எஸ்வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக