செங்கல்பட்டில் அ.ம.மு.க சார்பில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

செங்கல்பட்டில் அ.ம.மு.க சார்பில் நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டது


செங்கல்பட்டு அமமுக மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு இடங்களில் கோடை வெயில் தாகம் தணிக்க பொதுமக்களுக்கு அன்று நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டது, இதில் காட்டாங்கொளத்தூர் அமமுக வடக்கு ஒன்றிய செயலாளர் டி.ராஜன், அவைத்தலைவர் ஜனார்த்தனன் வெங்கடமங்களம், பொன்மார் மெயின் ரோடு, மறைமலைநகர் நகர கழக செயலாளர் ரவிக்குமார் ஏற்பாட்டில் காட்டாங்கொளத்தூர் பேருந்து நிலைய பகுதியிலும், அமமுக இளைஞர் அணி செயலாளர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் டாக்டர்.எ.சதீஷ்குமார்  ஏற்பாட்டில் SP கோவில் பேருந்து நிலையம் அருகிலும், காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுபாஷ்ஆனந்த் ஏற்பாட்டில் பாலூர் பேருந்து நிலையம் பகுதியிலும் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad