மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆலங்காடு குடமுருட்டி ஊராட்சியில் அதிமுக கழகத்தின் புதிய உறுப்பினர் படிவம் சேர்க்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 ஏப்ரல், 2023

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆலங்காடு குடமுருட்டி ஊராட்சியில் அதிமுக கழகத்தின் புதிய உறுப்பினர் படிவம் சேர்க்கை


மயிலாடுதுறை மாவட்டம்  கொள்ளிடம் ஒன்றியம் கிழக்கு 23 சிவன் கோயில் தெரு குடமுருட்டி கிளைக் கழகம் ஆலங்காடு ஊராட்சிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணுக்கிணங்க புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்டது

இதில் எஸ்.பவுன்ராஜ் மாவட்ட கழக செயலாளர், மயிலாடுதுறை மாவட்டம் செயலாளர் பி.வி.பாரதி, மாவட்ட அவை தலைவர் சீர்காழி, KM நற்குணன் தலைமை கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கே.ஆர்.எஸ் சுரேஷ், 23 ஆலங்காடு ஊராட்சி சிவன் கோயில் தெரு கிளை செயலாளர்  சார்பில் உறுப்பினர் படிவத்தில் வீடு வீடாக சென்று கையொப்பம் பெற்று வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/