செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் ஜி.எஸ்.டி. சாலையில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது, இதில் பொதுமக்களுக்கு தர்பை, சினி இளநீர், வெள்ளரிக்காய், நீர்மோர் கொடுத்து செங்கல்பட்டு மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிட்லபாக்கம்.ச.இராசேந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் உடன் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி ஆர். குணசேகரன், அவை தலைவர் சண்முகம், வழக்கறிஞர் நட்ராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரேகா கார்த்திக், காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றிய இளைஞர் செயலாளர் மதன், கவுன்சிலர்கள் ராபர்ட் (எ) ராஜ்குமார், கே விஜயரங்கன், கே ராஜேந்திரன், சாந்தகுமார், ஆனந்தி கோதண்டம், பரமேஸ்வரி சீனிவாசன் மற்றும் கிளை செயலாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக