மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் பகுதியில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை துறையின் செயலர், இயக்குனர் ஆகியோருடன் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து மேலும் நெல் கொள்முதலில் மேற்கொள்ள வேண்டிய தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை விவசாயகளிடம் எடுத்துரைத்து விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுப்போம் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக