நாகர்கோவில் மாநகராட்சியில் ₹10 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம், 12-வது வார்டு சக்தி கார்டன் பகுதியில் ₹2 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி. 42-வது வார்டு இருளப்பபுரம் சிவன் கோவில் குறுக்கு தெரு மற்றும் அந்தோணியார் தெருவில் ₹5 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 43-வது வார்டு இருளப்பபுரம் ஜங்ஷனில் ₹3 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தம் அமைக்கும் பணி. ஆகிய பணிகளை இன்று மேயர் துவக்கி வைத்தார்.
Post Top Ad
வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023
Home
கன்னியாகுமரி
நாகர்கோவில் மாநகராட்சியில் ₹10 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்!
நாகர்கோவில் மாநகராட்சியில் ₹10 இலட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கம்!
Tags
# கன்னியாகுமரி
About தமிழக குரல்
கன்னியாகுமரி
Tags
கன்னியாகுமரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக